உமர் முக்தார் (லிபியாவின் விடுதலைப் போராளி)
₹160.00
Out of stock
Email when stock available
[mc4wp_form]Description
அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் தான் நாடியவர்களுக்கு அவனே சிறப்பையும், உயர்வையும் நிரந்தரம் ஆக்குகின்றான். அத்தகைய பாக்கியத்தைப் பெற்றவர்களில் ஒருவர். லிபியா நாட்டைச் சேர்ந்த உமர் முக்தார் அவர்கள்.மரத்தடி நிழலில் அமர்ந்து சிறார்களுக்கு அரபி பாடங்களை ஓதிக் கொடுப்பதை வாழ்வாகக் கொண்ட ஒரு பெரியவரை, எளியவரை இத்தாலிய ஏகாதிபத்திய, சர்வாதிகார ஆட்சிக்கு மரண அடி கொடுக்கும் மாவீரராக உசுப்பிவிட்டு, அடிமைப்பட்டிருந்த லிபியா மக்களின் உள்ளத்தில் சுதந்திர தாகத்தை பீறிட்டெழச் செய்த அந்த வல்ல நாயன் மக்கள் மரணத்தை வெல்லும் பாடத்தையும், அந்த வரலாற்றின் மூலம் கற்றுக்கொடுத்துள்ளான்.அந்தப் பாடமே இந்நூல்!
Additional information
Publisher | சாஜிதா புக் சென்டர் |
---|---|
Author Name | நாவலர் ஏ.ஏம்.யூசுப் |