உன்னை அறிந்தால் | Unnai Arindhal
₹50.00
4 in stock
in stock
Description
அறிஞர் ஷேக் சஅதி சிராஜி அவர்களின் குலிஸ்தான் ரோஜாத் தோட்டம் எனும் படைப்பு உலகப் புகழ் பெற்றதாகும் இது பாரசீக மொழியிலிருந்து பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது நம் வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு படிப்பினைகள் தரும் சம்பவங்களை உள்ளடக்கிய நூல் இது அதிலிருந்து சிறுவர்களுக்கு படிப்பினை தரும் சம்பவங்களைத் தொகுத்து வழங்கியிருக்கிறோம் இதற்கு ஷேக் சஅதி சிராஜி பற்றி லண்டன் இஸ்லாமிய ஃபவுண் டேஷன் வெளியிட்டுள்ள நூல் உதவியாக இருந்தது
Additional information
Weight | 0.25 g |
---|---|
Publisher | Makkal sevai pathippagam |
Author Name | ஷேக் சஅதி சிராஜி |