உன்னத ஒழுங்குகள் வாழ்க்கைக் கலை பாகம் 1 | Unnadha Ozhukkangal Vaazhkai Kalai – 1
₹35.00
1 in stock
in stock
Description
முழுக் கவனத்துடன் தூய்மையைப் பேணுபவர்களைத்தான் தன் விருப்பத்துக்குரியவர்கள் என இறைவன் கருதுகின்றான். ‘Lதூய்மை இறைநம்பிக்கையில் பாதி என இறைத்தூதர் முஹம்மத் ஸல் அவர்களும் கூறியுள்ளார்கள். அதாவது மனிதன் தன் ஆன்மாவைத் தூய்மையாக வைத்துக் கொள்வது இறைநம்பிக்கையின் ஒரு பாதி உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்வது இறைநம்பிக்கையின் மற்றொரு பாதி ஆகும்
Additional information
Weight | 115 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா முஹம்மத் யூசுஃப் இஸ்லாஹி |