உங்கள் குழந்தை செல்வங்கள் நலமாக உள்ளார்களா | Ungal Kulandhai Selvangal Nalamaga Ullargala
₹45.00
4 in stock
in stock
Description
இறைவன் உங்களுக்கும் பேரருள் புரிந்துள்ளான் குழந்தைகள் இறைவன் உங்களுக்கு வழங்கிடும் மகத்தான செல்வங்களாகும். பிறந்த குழந்தை எழுந்து நடக்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசைவரும். ஆனால் பிறந்தவுடன் தன்னைப் பெற்றெடுத்த தாயின் குரலை மட்டும் அறிந்து கொள்ளும் திறனை அந்த சிசு பெற்றுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன
Additional information
Weight | 105 g |
---|---|
Publisher | அறிவு நாற்றங்கால் |
Author Name | எஸ். அப்துர்ரஹீம் |