ஈமானை அரிக்கும் நோய்கள் | Eemanai Arikkum Noigal
₹25.00
30 in stock
Description
ஈமான்-இறை நம்பிக்கையை சிறுகச் சிறுக அரித்து இல்லாமல் ஆக்கி விடுகின்ற நோய்களைப் பற்றி இந்நூலில் பார்க்க உள்ளோம்.ஃபிக்ஹூ நூற்களில் ரித்தஹ என்னும் தலைப்பின்கீழ் இவை விரிவாக விளக்கப்படுகிறது. ரித்தஹ என்றால் முர்தத் ஆகி விடுவது. தீனை விட்டு விலகிச் சென்று விடுவது.நம்பிக்கை என்பது சிந்தனை தொடர்பானது. எனவேதான் ஈமானை அரிக்கும் நோய்கள் பெரும்பாலும் சிந்தனையிலேயே மையம் கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, விபச்சாரம், மது அருந்து தல், திருட்டு, கொலை போன்ற செயல்களை ஒருவன் செய்தால் அவளது ஈமான் கறை பட்டு விடுகின்றது. செய்தால் மட்டுமல்ல, இவற்றை செய்யலாம். ஒன்றும் தப்பில்லை என்று ஒருவன் நினைத் தால்கூட அவன் இவற்றை செய்யாத பட்சத்திலும் – ஈமானை இழந்துவிடுகின்றான்.
Additional information
Weight | 65 g |
---|---|
Publisher | தாருல் ஈமான் பதிப்பகம் |
Author Name | சையத் அப்துர் ரஹ்மான் உமரி |