ஈமானின் கிளைகள் 77 (முதல் பாகம்) | Eemanin Kilaigal 77 (Mudhal Paagam)
₹35.00
1 in stock
in stock
Description
ஈமானின் கிளைகள் என்ற இந்நூல் இறை நம்பிக்கையின் மேலாம் பண்புகளை எடுத்துரைக்கிறது இப்பண்புகள் ஒரு மனிதனிடம் பூரணமடையும்போது இறை நம்பிக்கை அவன் உள்ளத்தில் பொதிந்து ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதன் அல்லாஹ் ஒருவன் என்று நம்பி விட்டால் மட்டும் போதாது. அந்த நம்பிக்கையை வெளிப்படுத்திக் காட்டுகின்ற எண்ணங்கள் செயல்கள் பண்புகள் இவை யாவும் அவனிடத்தில் பிரதி பலிக்க வேண்டும்
Additional information
Weight | 160 g |
---|---|
Publisher | சுல்தானிய்யா பப்ளிஷர்ஸ் |
Author Name | M.K. முஹம்மது கனி பாகவி |