இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமைகள்
₹50.00
20 in stock
Description
இறைவனுக்குக் கீழ்ப்படிகின்ற முஸ்லிமான ஆண்களுக்கும் இறைவனுக்குக் கீழ்ப்படிகின்ற முஸ்லிம் பெண்களுக்கும் இறை நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் இறை நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் கட்டுப்படுகின்ற ஆண்களுக்கும் கட்டுப் படுகின்ற பெண்களுக்கும் நேர்வழி நிற்கின்ற ஆண்களுக்கும் நேர்வழி நிற்கின்ற பெண்களுக்கும் பொறுமையாளர்களான ஆண்களுக்கும் பொறுமையாளர்கள் பெண்களுக்கும் இறைவனுக்கு பயப்படுகின்ற ஆண்களுக்கும் இறைவனுக்கு பயப்படுகின்ற பெண்களுக்கும் தானதருமங்கள் செய்கின்ற ஆண்களுக்கும் தான தருமங்கள் செய்கின்ற பெண்களுக்கும் நோன்பு நோற்கின்ற ஆண்களுக்கும் நோன்பு நோற்கின்ற பெண்களுக்கும் தமது கற்பைப் பாதுகாத்துக் கொள்கின்ற ஆண்களுக்கும் தமது கற்பை பாதுகாத்து கொள்கின்ற பெண்களுக்கும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருகின்ற ஆண்களுக்கும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருகின்ற பெண்களுக்கும் மன்னிப்பையும் மாண்புமிக்க கூலியையும் அல்லாஹ் சித்தப்படுத்தி வைத்துள்ளான்
Additional information
Weight | 125 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | டாக்டர் ஜாகிர் நாயக் |