இஸ்லாம் வழங்கும் தூது | Islam Vazhangum Thoodhu
₹15.00
16 in stock
in stock
Description
இஸ்லாமிக் கவுன்சில் ஆப் யூரோப் islamic Council of Europe ஆதரவில் 1976 ஏப்ரல் மாதம் லண்டனில் சர்வதேச இஸ்லாமிய மாநாடு ஒன்று நடத்தப் பெற்றது. உலகின் பல்வேறு பகுதிகளிலி ருந்து பல அறிஞர்களும் சிந்தனையாளர்களும் அதில் பங்கு பெற்று இஸ்லாத்தின் பல்வேறு அம்சங்கள் பற்றி உரை நிகழ்த்தினர்
Additional information
Weight | 35 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி |