இஸ்லாம் பெண்மைக்குப் பெருமை சேர்க்கும் மார்க்கம் | Islam Penmaikku Perumai Serkkum Maarkkam
₹21.00
5 in stock
in stock
Description
உலகத்திலேயே பெண்களுக்கு பலவாறான உரிமை களையும் சலுகைகளையும் வழங்கிய ஒப்பற்ற மார்க்கம் இஸ்லாம் தான் என்பதை ஆணித்தரமாக நிரூபித்து எழுதியுள்ளார்கள் இஸ்லாத்தின் கட்டளைகள் இறைத்தூதர் ம் பெருமானார் ஸல் அவர்களின் நடைமுறைகள் எவ்வாறெல்லாம் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன என்பதை அழகிய தமிழில் அற்புதமாகப் படைத்துள்ளார்கள் முஸ்லிம்கள் அனைவர் இல்லங்களிலும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய அரிய நூல் என்று சான்று வழங்குகிறேன்
Additional information
Weight | 80 g |
---|---|
Publisher | மற்றவை |
Author Name | A.M. ரஹ்மத்துல்லா |