இஸ்லாம் தாக்கப்படும் போது | Islam Thaakapadum Podhu
₹10.00
4 in stock
Description
வகுப்புவாதம் இந்த நாட்டின் மிகப்பெரிய தீமைகளில் ஒன்று! இது நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக அமைந்திருக்கிறது பாபரி மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன்பு நம் நாட்டில் ஒரு நாளைக்கு ஆறு வகுப்புக் கலவரங்கள் எனும் அளவில் நடந்துகொண்டிருந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பம்பாயில் நடந்த ஒரு கலவரத்தில் மட்டும் 4000 கோடி ரூபாய் இழப்பு வகுப்புவாதத்தால் மனித நேயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மனித உறவுகள் விரிசல் அடைந்துள்ளன. பரஸ்பர அவநம்பிக்கை பாரபட்சமாக நடந்துகொள்ளும் நிலை உருவாகி உள்ளது இவ்வாறு இந்த நாட்டின் ஒற்றுமை, அமைதி, முன்னேற்றம் ஆகியவற்றுக்கு மிகப்பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது வகுப்புவாதம் எனும் நோய். இந்த நோயைத் தீர்க்க வேண்டும் எனில் பெரும்பான்மை சமூகம், சிறுபான்மையினர், அரசும் முன் வரவேண்டும். இம்மூவரும் இணைந்துதான் இந்தத் தீமையைக் களைய முடியும்.
Additional information
Weight | 30 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மத் |