இஸ்லாம் கூறும் இறுதி நாளும் மறுமை வாழ்வும் | Islam Koorum Iruthi Naalum Marumai Vaazhvum
₹80.00
3 in stock
in stock
Description
இஸ்லாம் கூறும் இறுதி நாளும் மறுமை வாழ்வும் என்ற நூலை முழுமையாக வாசிக்க முடிந்தது. நூலாசிரியர் மாநில வங்கியில் ஓர் வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றபின் ஆன்மீக ரீதியாக பணிபுரிய இறைவன் தேர்ந்தெடுத்திருப்பது எல்லாம் வல்ல இறைவன் செயல் என்பதை மேலும் ஆழமாக உணர முடிகிறது இறுதி நாளும் மறுமை வாழ்வும் என்பது இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொருவரும் சந்தித்தே ஆகவேண்டிய ஒன்று இறுதி நாளின் நிகழ்வுகளையும் கடைசி புகலிடமான மறுமை வாழ்வையும் பற்றி மனிதன் அவசியம் அறிவதற்கு இந்நூல் மிகவும் இன்றியமையாதது
Additional information
Weight | 180 g |
---|---|
Publisher | கமருள் பப்ளிகேஷன் |
Author Name | என். முகம்மது மீரான் |