இஸ்லாம் கூறும் இனிய மணவாழ்க்கை | Islam Koorum Iniya Manavaazhkai
₹40.00
4 in stock
in stock
Description
இறைவனை நேசிக்கின்ற நாம் அவன் ஒருவனையே வணங்கி வழிபட்டு அவனுடைய அன்பையும் அருளையும் பெற ஆசைப்பட வேண்டும் மனித ஆற்றல் மகத்தானது. அல்லாஹ் ஏனைய படைப்பு களிடம் சிறப்பித்து கூறிய ஓர் இனம் மனித இனம். இப்படிப்பட்ட மனித இனம் ஆண் இனம் பெண் இனம் என்ற இரண்டு பாலினமாக படைத்து ஆண் பெண்ணை திருமணம் செய்து இருமனமும் இணைந்து செயல்பட்டு இனிய வாழ்க்கைப் பாதையை மேற்கொள்ளப்பட வேண்டும் என இஸ்லாம் வகுத்து தந்துள்ளார்
Additional information
Weight | 80 g |
---|---|
Publisher | கமருள் பப்ளிகேஷன் |
Author Name | என். முகம்மது மீரான் |