இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் பதில்களும் | Islam Kutrachattugalum Badhilgalum
₹40.00
18 in stock
Description
இஸ்லாத்தை பிற மதத்தவருக்கு எடுத்துச் சொல்லும்போது அதன் சாதகமான கொள்கைகளை சிறப்பித்து சொல்லுவதால் மட்டும் பிற மதத்தவர்களில் ஏராளமானோர் உண்மையான இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் இஸ்லாத்தைப் பற்றி அவர்களது உள்ளத்தில் இருக்கும் சில கேள்விகளுக்கு நம்மால் இன்னும் பதிலளிக்கப்படாமலேயே இருக்கின்றது. பிறமதத்தவர்கள் நம்முடைய விளக்கங்களை ஏற்றுக்கொள்ள முற்படும் அதே வேளையில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ளும் முஸ்லிம்கள் தானே நீங்கள் பெண்களை பர்தாவுக்குள் அடைத்து வைத்து பெண்ணடிமைத்தனத்தை ஆதரிப்பவர்கள்தானே நீங்கள் அடிப்படைவாத கொள்கைகளை உடையவர்கள்தான் நீங்கள் என்று நம்மைக் கேட்கக் கூடும்
Additional information
Weight | 115 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | டாக்டர். ஜாகிர் நாயக் |