இஸ்லாம் காட்டும் சமய நல்லிணக்கம் | Islam Kattum Samaya Nallinakkam
₹180.00
6 in stock
Description
எல்லாப் புகழும் இறைவனுக்கேஅல்ஹம்துலில்லாஹ்! இந்த நூலை எழுதவும் வெளியிடவும் இந்தத் திருப்பணி நிலைத்த பயனைத் தந்து கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இயன்ற ஒத்துழைப்பைச் செய்யும் தூய இதயங்களுக்கும் அருள்புரிந்து வரும் எல்லாம் வல்ல இறைவனுக்கே எல்லாப் புகழும் உரியது ஏனெனில் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் நன்மைகளைச் செய்வதும் தீமைகளைத் தவிர்த்துக் கொள்வதும் மேன்மை யும் மகத்துவமும் மிக்க ஏக இறைவனின் உதவியின்றிச் செய்ய இயலாதவை இறைவன் தன் நல்லடியார்களைத் தொடர்ந்து நல்லவற்றின்பால் ஈடுபடுத்துவான் அவ்வாறு ஈடுபடுத்தப் படும் அடியார்கள் கண்ணியத்திற்கும் நன்றிக்கும் உரியவர்கள்
Additional information
Weight | 315 g |
---|---|
Publisher | Newlight books corner |
Author Name | ஏம்பல் தஐம்முல் முகம்மது |