இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் | Islam Oor Yeliya Arimugam
₹30.00
2 in stock
Description
இஸ்லாத்தைத் தெளிவாக அறிந்து கொள்ள உதவும் ஒரு சிறிய வழிகாட்டியாக அமைந்துள்ளது மூன்று அத்தியாயங்களைக் கொண்ட இந்நூலில் முதல் அத்தியாயம் இஸ்லாத்தைப் பற்றி அறியாதவர்கள் கேட்கிறேன்
அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வால் அருளப்பட்ட வேதமா?
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதர் மாமா உண்மையிலேயே இறைத்தூதர்தாமா?
இஸ்லாமிய மார்க்கம் உண்மையிலேயே இறைவனிடம் இருந்து வந்ததுதான்
போன்ற வினாக்களுக்கு இஸ்லாம் ஓர் உண்மையான மார்க்கம் என விடையளிக்கும் விதத்தில் அமைக்கப் பட்டுள்ளது.இரண்டாவது அத்தியாயம்
இஸ்லாத்தை பின்பற்றுவதால் உண்டாகும் பயன்களை பற்றியும்
மூன்றாவது அத்தியாயம்
பயங்கரவாதம் குறித்து இஸ்லாத்தின் நிலைபாடு என்ன?
இஸ்லாத்தில் பெண்களின் நிலை என்ன போன்ற வினாக்களுக்கும் விடையாக இருக்கிறது.
Additional information
Weight | 90 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | I.A.இபுறாஹீம் |