இஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கம்
₹150.00
Out of stock
Email when stock available
[mc4wp_form]Description
டாக்டர் யூசுப் அல்கர்ழாவி அவர்களின் அரபு நூலை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் தமிழ் வடிவமாக அழைப்பாளர்களின் மொழியில் இஸ்லாம்’ என்று தந்திருக்கிறார்கள் அதனை இந்தியத் துணைக் கண்டத்திலும் தமிழ் மக்களுக்கு இடையிலும் பரவலாக்க வேண்டும், அதன் மூலம் அழைப்பாளர்களின் மொழியில் மட்டுமல்ல, அனைத்து முஸ்லிம்கள் மத்தியிலும் விழிப்பு உணர்ச்சியும் எழுச்சியும் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நூலை ‘இஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கம்’ எனும் தலைப்பில் வெளியிடுகின்றோம்.
Additional information
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
---|---|
Author Name | டாக்டர் யூஸுஃப் அல்கர்ழாவி |