இஸ்லாம் உங்களுடையதே | Islam Ungaludaiyadhae
₹25.00
15 in stock
Description
தமிழ் கூறும் நல்லுலகிற்கு இறைவழியாம் இஸ்லாத்தை அறிமுகம் செய்த சிறு சிறு கையேடு களை வெளியிடுவது எமது திட்டங்களுள் ஒன்று அதன் செயல்பாடே உங்கள் கைகளில் தவழும் இஸ்லாம் உங்களுடையதே எனும் இந்த சிற்றேடு இப்பதிப்பில் மௌலானா முஹம்மத் சுலைமான் பர்ரூகாபாதி அவர்களின் ஹிந்திக் கட்டுரையொன்றின் அழகிய தமிழாக்கம் முதலில் இடம் பெறுகிறது அதையடுத்து சகோதரர் ‘கலீல்’ அவர்களின் அருமை யானை எழுத்தோவியமொன்று இடம் பெறுகிறது முஸ்லிம் சகோதரர்கள் ஒவ்வொருவரும் இதை படித்து மற்றவர்களுக்கும் அதாவது நமது முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கும் அறிமுகம் செய்ய வேண்டும் என்பது எமது பேரவா. எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக.
Additional information
Weight | 35 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா முஹம்மத் சுலைமான் பர்ரூகாபாதி |