இஸ்லாம்மை பெரியார் ஏற்றாரா? எதிர்த்தாரா? | Islamai Periyar Yetraara? Yedhirthara?
₹70.00
9 in stock
Description
இந்நூலில் ஆசிரியர் கூறும் பெரியாரின் கருத்துகள் அனைத்தும் 2009-இல் ஆண்டில் திரு அய்யா ஆனைமுத்து வெளியிட்ட ஈ.வே.ரா. சிந்தனைகள் எனும் நூலில் உள்ளவைதாம். தேவையான இடங்களில் மட்டும் பக்கங்களைக் குறிப்பிட்டுள்ளோம். அத்தோடு 1947-இல் திருச்சியில், பெரியார் பேசிய ‘இன இழிவு நீங்க இஸ்லாமே மருந்து’ என்ற தலைப்பில் வெளிவந்த நூலையும் இத்துடன் இணைத்து ஒரே நூலாக வெளியிடுகிறோம். இந்நூலில் ஏதேனும் தவறுகளைத் தாங்கள் காணும் பட்சத்தில் அதனைத் தயவுகூர்ந்து எங்களுக்குத் தெரியப்படுத்தினால், இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிப்பில் திருத்தி வெளியிட உதவியாய் இருக்கும். பிழைதிருத்தம் செய்து தந்த முனைவர் மௌலவி. நூ. அப்துல் ஹாதி பாகவி அவர்களுக்கு நன்றி!
Additional information
Weight | 110 g |
---|---|
Publisher | அறிவு நாற்றங்கால் |
Author Name | தந்தை பெரியார் |