இஸ்லாமும் பொருளாதாரமும் | Islamum Poruladharamum
₹130.00
5 in stock
Description
மௌலவி அ. முஹம்மது கான் ஃபாசில் பாகவி இயற்றிய இஸ்லாமும் பொருளாதாரமும் என்ற இந்நூல் இஸ்லாமிய பொருளியலை மிக விரிவாக ஆராய்கிறது.பொருளியல் கொள்கைகளின் வரலாற்றைச் சுருக்கமாக தந்திருக்கும் ஆசிரியர் முதலாளித்துவம், கம்யூனிசம் ஆகியவற்றை விரிவாக விளக்குவதோடு அவற்றை இஸ்லாமிய பொருளியல் ஒப்பிட்டுக் காட்டுகிறார்.அரபி, ஆங்கிலம், உருது போன்ற மொழிகளில் இஸ்லாமிய பொருளியல் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழில் மிகக் குறைவு இந்நூலைப் போல் இஸ்லாமிய பொருளியல் பற்றி விரிவாக ஆராய்ந்த நூல் தமிழில் இதுவரை வெளிவந்ததில்லை இந்நூலை தமிழ் முஸ்லிம்களுக்கு அளித்த மௌலவி அ. முஹம்மது கான் ஃபாஸில் பாகவி பாராட்டுக்குரியவர்.
Additional information
Weight | 285 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | மௌலவி அ.முஹம்மது கான் பாகவி |