இஸ்லாமும் பெண்ணினமும் | Islamum Penninamum
₹20.00
1 in stock
in stock
Description
பெண்ணினம், மனிதன் இப்பூவுலகில் மன அமைதியுடன் வாழ இறைவனால் செய்யப்பட்ட உன்னத ஏற்பாடு ஆகும். ஆண், பெண் இருபாலரும் ஒருவரையொருவர் சார்ந்து இருக்கவும் ஒத்துழைக்கவும் கடமைப்பட்டவர் ஆவர். ஆணும் பெண்ணும் இணையாமல் வாழ்வதும் சரியன்று;கட்டுப்பாடின்றி இணைந்து வாழ்வதும் சரியன்று. இருபாலர் விஷயத்தில் சரியான கண்ணோட்டத்தையும், இவர்கள் இணைந்து வாழ்வதற்கான சில விதிமுறைகளையும் இறைவன் வழங்கியுள்ளான்.அவை பேணப்பட்டால் மனித சமுதாயம் சீராகவும் சிறப்பாகவும் இயங்கும்.அவை பேணப்படாவிட்டால் மனித சமுதாயம் இழிவுக்கும் பேரழிவுக்கும் ஆளாகும்.
Additional information
Weight | 45 g |
---|---|
Publisher | Ahadh Publishers |
Author Name | மௌலானா அப்துல் ஹபிஸ் ரஹ்மானி |