இஸ்லாமில் சொத்துரிமை சட்டங்கள் | Islamiya Sothurimai Sattangal
₹100.00
Out of stock
Email when stock available
Description
இது,இஸ்லாம் வழிகாட்டுகின்ற சொத்துரிமை சட்டங்கள் தொடர்பாக எழுதப்பட்ட நூல்களில் மிக சிறப்பான நூலாகும் வாரிசுகளுக்கு சொத்தை பங்கீடு செய்வதில்அல்ஹம்துலில்லாஹ்!!!
வாரிசுகள் யார், யார்?
அவர்களுக்குரிய பங்குகள் என்னென்ன வாரிசுகளில் பங்குகளைப் பெறுவதில் முன்னுரிமை பெறுபவர்கள் யார், யார்?
பங்குகளை இலகுவாக பிரித்துக் கொடுப்பதற்குரிய வழிமுறை என்ன?
ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குகளில் உள்ள வித்தியாசம் ஏன்?
வாரிசுகளில் ஏற்றத்தாழ்வு ஏன்?
இஸ்லாமிய மார்க்கத்தில் பெண்களுக்கு சொத்துரிமையில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை என்ன? இஸ்லாம் கூறுகின்ற சட்டம் எந்த அளவு நீதமானது, துல்லியமானது இதுபோன்ற இன்னும் பல கேள்விகளுக்கு.ஞானமிக்க சரியான பதில்களை இந்நூலில் நீங்கள் அறியலாம் அறிஞர்கள், பொதுமக்கள், மார்க்கக் கல்வி கற்கின்ற மாணவ, மாணவிகள் எனஅனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய
முக்கியமான நூல் இது.
Additional information
Publisher | தாருல் ஹுதா |
---|---|
Author Name | ஷைக் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் நளீமி |