இஸ்லாமிய வாழ்வு | Islamiya Vaazhvu
₹240.00
Out of stock
Email when stock available
Description
மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) அவர்கள் 1938 (ஹிஜ்ரி 1357) ஆம் ஆண்டு தாருல் இஸ்லாம் பத்தான் கோட் பள்ளிவாசலில் நிகழ்த்திய வெள்ளிக்கிழமை குத்பா உரைகளின் தொகுப்பு இந்நூல் இந்தச் சொற்பொழிவுகளைக் கேட்க அக்கம் பக்கத்துக் கிராமங்களிலிருந்து முஸ்லிம்கள் அதிகமாக வந்திருந்தார்கள் இவ்வுரைகளை நிகழ்த்தியதன் நோக்கம், கலிமா மட்டும் சொல்கிற அந்தக் கிராமவாசிகளுக்கு இஸ்லாத்தைப் புரிய வைக்க வேண்டும் என்பதுதான். வந்திருந்தவர்களில் ஒரு சாரார் அரைகுறைப் படிப்பும் அறவே படிப்பின்மையும் கொண்ட கிராமவாசிகளாயிருந்தார்கள். இதனால் மௌலானா அவர்கள் தம் பேச்சிலும் விளக்குகின்ற முறையில் எளிமையையும் பொதுமக்களுக்கு புரியும் பாணியையும் கையாண்டார்கள் இப்படித் தயாரான இந்தத் தொகுப்பு, நூலுருவில் வெளிவந்த பிறகு, மக்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கும் வழியில் மிகப் பயனுள்ளது என்பது நிரூபணமானது. இதுவரை மூலமொழியான உருதுவிலும் மற்ற மொழிகளிலும் இதற்கு எத்தனையோ பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. அந்த அளவுக்கு இதன் தகுதி ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது இந்தத் தொகுப்பு வெளிவரும் நேரத்தில், இதற்கு மௌலானா அவர்கள் தம் கையாலேயே எழுதியிருந்த சுருக்க மான முன்னுரையில் இடம்பெற்ற இரண்டு கருத்துக்கள் தனிப்பட்ட கவனத்திற்குரியவை. அவை அவர்கள் வார்த்தைகளில் இதோ இருக்கின்றன.
Additional information
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
---|---|
Author Name | மௌலானா ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) |