இஸ்லாமிய வாழ்க்கை முறை | Islamiya Vaazhkai Murai
₹40.00
22 in stock
in stock
Description
வாழ்வியல் பற்றி உலகில் நிலவிவரும் கருத்துகள் முரண்பாடுகள் நிறைந்த வாய் உள்ளன. ஆன்மிகமும் உலகியலும் வேறு வேறு எனும் கருத்து உலகெங்கும் நிலவிவருகிறது. ஒருபுறம் சமயவாதிகள் ஆன்மிக வாழ்வுக்கு முக்கியத்துவமளித்து உலகியல் வாழ்க்கை கையை ஒரு மாயக் காட்சியாகவும் மோசம் நிறைந்த தாகவும் ஒரு மயக்கம் பொருளாகவும் கருதி வருகின்றனர். மறுபுறமோதத்துவவாதிகள் உலகியல் வாழ்க்கை முழு மதிப்பளித்து அறவாழ்வைப் புறக்கணித்து ஆன்மிகம் ஒழுக்கவியல் ஆகியவை யெல்லாம் பொய்யான கூற்றுகள் என்று கூறி வருகின்றனர்
Additional information
Weight | 105 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி |