இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டங்கள்
₹120.00
Out of stock
Email when stock available
[mc4wp_form]Description
வாரிசுரிமைச் சட்டங்கள் இஸ்லாத்தில் விளக்கப்பட்டிருப்பது போன்ற வேறெந்த மதங்களிலும் விளக்கப்படவில்லை.வாரிசுகளுக்குரிய உரிமைகளை வழங்குவதில் இஸ்லாம் காட்டுகின்ற அக்கறை வேறெந்த கொள்கை கோட்பாடுகளும் பார்க்க முடியாது இறந்தவரின் சொத்தை எவ்வாறு பங்கிட வேண்டும் என்ற விபரம் பொதுமறையான அல்குர்ஆனில் மிகத்துல்லியமாகக் கூறப்பட்டுள்ளது வாரிசுரிமைக் கல்வி நீங்களும் கற்று, மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் இக்கல்வி நாளடைவில் தேய்ந்து போய்விட்டது. வாரிசுரிமை பற்றி மக்கள் அறிந்து கொள்ள முறையாக தமிழ் நூல்கள் இல்லாதது.இதற்கு காரணமாகும். அந்த குறையை இந்நூல் போக்கும் இன்ஷா அல்லாஹ் குறிப்பாக மார்க்க கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு இந்நூல் பயனுள்ளதாக அமையும்.
Additional information
Publisher | சாஜிதா புக் சென்டர் |
---|---|
Author Name | மவ்லவி M.முஹம்மது யூசுஃப் மிஸ்பாஹி |