இஸ்லாமிய வழியில் குழந்தை வளர்ப்பு | Islamiya Vazhiyil Kulandhai Valarpu
₹25.00
22 in stock
Description
உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் திருமணம் புரிவதிலும், திருமணம் புரிந்தபின் கொஞ்சி விளையாடி மகிழ்ந்திட பிள்ளைகளை பெற்று கொள்வதிலும் அதிக ஆர்வமுள்ளவர்களாக – ஆசைபடுபவர்களாக உள்ளனர் விதிவிலக்காக ஒரு சிலர் திருமண வாழ்க்கையைத் துறந்து துறவறத்தை மேற்கொள்பவர்களாக இருந்தாலும் பெருவாரியான மக்கள் திருமண வாழ்க்கையை விரும்பக் கூடியவர்களாகவே உள்ளனர். இஸ்லாமிய திருமணம் புரிவதையும், திருமணத்திற்கு பின் குழந்தைகளை பெற்றெடுத்து அவர்களை சரியான முறையில் வளர்ப்பதையும் ஒரு வணக்கமாக-இபாதத்தாக-கடமையாக ஆக்கியுள்ளது.பெற்ற குழந்தையை சரியான முறையில் வளர்த்து கல்வியினை புகட்டி, திருமணம் புரியும் வரை அவர்களுக்கு எல்லாவிதமான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் பொறுப்பை பெற்றோர் மீதே சுமத்தி உள்ளது. மட்டுமல்லாமல் அந்த குழந்தை வணக்க வழிபாடுகளில் விஷயங்களில் தடம் ஒழுக்க மாறி இறைவன் இட்டுள்ள கட்டளைகளுக்கு மாற்றமான கொள்கையில் பயணிக்க தொடங்கினால் அதற்கு காரணமானவர்கள் பெற்றோர்களே என்று பழியையும் போட்டு விடுகிறது.
Additional information
Weight | 65 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | மவ்லவி முஹம்மது யூசுப் |