இஸ்லாமிய மனித உரிமைகள் | Islamiya Manidha urimaigal
₹30.00
20 in stock
in stock
Description
மனித உரிமைகள் பற்றி இன்று பேசாத நாடு இல்லை உலகின் பல்வேறு பகுதிகளிலும் மனிதன் அடக்குமுறைக்கு ஆளாகி அவனுடைய உரிமைகள் நசுக்கப்பட்டே வருகின்றன. இந்த கொடுமையில் இருந்து மனித இனத்தை விடு விக்கவும் மனித உரிமைகளை நிலைநாட்டவும் மதச்சார் பற்ற தன்மையின் அடிப்படையில் எத்தனையோ திட்டங்கள் தயாரிக்கப்பட்டன எத்தனையோ இயக்கங்கள் தோன்றின அந்தத் திட்டங்கள் இயக்கங்கள் எல்லாம் தன் முன் நடைபெறும் மனித உரிமை மீறல்களைக் கண்டு கண் எதுவும் செய்ய முடியாமல் கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றன
Additional information
Weight | 75 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) |