இஸ்லாமிய பொருளாதாரச் சிந்தனை | Islamiya Poruladhara Sindhanai
₹110.00
2 in stock
Description
கடனுக்காக அடமானமாக ஒரு பொருளை பெற்றுக்கொண்டு கடன் கொடுக்கல் வாங்கலை இஸ்லாம் அனுமதிக்கிறது. கடனை வாங்கும் போதே திருப்பித்தரும் எண்ணத்துடனும் திட்டத்துடனும் வாங்க வேண்டும். தேவை ஏற்படாமலேயே கடன் வாங்கும் அளவுக்கு மக்களின் மனதை தூண்டக்கூடிய வட்டியின் இன்னொரு வடிவமாக விளங்கும் கடன் அட்டைகளை தடை செய்ய வேண்டியதன் அவசியத்தை ஆசிரியர் இஸ்லாமியப் பார்வையில் தெளிவாக விளக்குகிறார். கடனை திருப்பி செலுத்த தகுதியற்ற சக்தியற்றவர்களுக்கும் பொறுப்பற்ற முறையில் கடன் வாங்கிவிட்டு கடன் நெருக்கடியை ஏற்படுத்திய ஏகாதிபத்திய அமெரிக்க வங்கிகளின் லாப வேட்கைக்கு முற்றிலும் மாறான வட்டி இல்லாத பொருளியல் முறையை முன்மாதிரியாக இஸ்லாம் கொண்டுள்ளதை இந்நால் ஆசிரியர் கூறும் கடன் பற்றிய நபிமொழிகள் மற்றும் இறைமறையின் வாகனங்கள் மூலம் அறியலாம்.
Additional information
Weight | 190 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | அதிரை.இப்ராஹிம் அன்சாரி |