இஸ்லாமிய பெண்ணே உன் பணி என்ன | Islamiya Penne un Pani Yenna
₹20.00
17 in stock
in stock
Description
மனித குலத்துக்கு சட்டங்களை வகுத்தளித்துள்ள இறைவன் அவனுக்குக் கட்டுப்படுகிற விசயத்தில் ஆண் பெண் இருபாலரையும் சமமாகவே ஆக்கி வைத் துள்ளான். இறைவன் தன் திருமறையில் நாம் இந்த அமானிதத்தை வானங்கள் பூமி மற்றும் மலைகள் ஆகியவற்றின் முன்பாகவைத்தபோது அவை அதனை ஏற்கத் தயாராகவில்லை. மேலும் அதனைக் கண்டு அஞ்சின. ஆனால் மனிதன் அதனை ஏற்றுக் கொண்டான். திண்ணமாக அவன் பெரிதும் அநீதி இழைப்பவனாகவும் அறியாதவனாகவும் இருக்கின் றான்
Additional information
Weight | 45 g |
---|---|
Publisher | பஷாரத் பப்ளிஷர்ஸ் |
Author Name | மௌலவி அப்துர் ரஹ்மான் மன்பஈ |