இஸ்லாமிய திருமணம் | Islamiya Thirumanam
₹15.00
13 in stock
Description
மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை செய்யும் எல்லா காரியங்களுக்கும் இஸ்லாம் சரியான வழியினை காட்டி யுள்ளது. அந்த வழியை – சட்டங்களை மக்களுக்கு போதிக்க தூதர்களையும் அனுப்பியது. இப்படி வல்ல இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களின் இறுதி தூதரான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் உண்பது எப்படி? உறங்குவது எப்படி கொடுக்கல் – வாங்கலில் நடந்து கொள்வது எப்படி? என அனைத்து செயல்களுக்கும் வழிகாட்டினார்கள். அந்த வகையில் திருமணத்தின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கூறி சென்றுள்ளார்கள். ஆனால் இன்றைக்கு திருமணம் என்றாலே தேவையற்ற சடங்குகள், அளவுக்கதிகமான ஆடம்பரமும் என ஆகி மக்களுக்கு பெரும் சுமையாகிவிட்டது. எனவே நபிவழி அமல்களில் ஒன்றான இஸ்லாமிய திருமணம் எப்படி நடைபெற வேண்டும் என்ற நல்ல நோக்கில் இந்நூலை வெளியிடுகிறோம்.
Additional information
Weight | 35 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | மவ்லவி முஹம்மது யூசுப் |