இஸ்லாமிய குடும்பம்
₹140.00
1 in stock
Description
<p style=”text-align: justify;”>சமகால சமூக கலாச்சார அரசியல் விவகாரங்களினூடே இஸ்லாமிய ச நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் வழங்குவது அத்தோடு இஸ்லாமிய மதிப்பீடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவது என்பதே இந்தக் கட்டுரைகளின் நோக்கம் பெரும் பெரும் இஸ்லாமிய அறிஞர்களின் எழுத்துகளையும் உரைகளையும் கேட்டு பலனடைந்திருக்கிறேன் யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்ற அடிப்படையில் ஆங்கில உலகுக்கு அவற்றைக் கிடைக்கச் செய்திட வேண்டும் என்ற சிறு முயற்சியே அந்த வகையில் மௌலானா அஷ்ரஃப் அலீ தானவி மௌலானா அபுல் ஹஸன் அலீ நத்வி மௌலானா மன்ஸூர் நுஃமானி முஃப்தி முஹம்மத் ஷாஃபிஈ முஃப்தி தகீ உஸ்மானி போன்ற அறிஞர்களின் ஆழிய கருத்துகளைக் கட்டுரைகளாக வடித்துள்ளேன் அல்லாஹ்வின் அளப்பெரும் அருளால் இந்தக் கட்டுரைகள் பெரும் வரவேற்புகளைப் பெற்றன முதலில் நான்கு கட்டுரைகளே இந்தப் பத்திக்கு எழுதப் பணிக்கப்பட்டேன் கட்டுரைகள் ஏற்படுத்திய ஆர்வம் காரணமாக தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன் தங்கள் சுவையைப் பிறரும் அறிய வேண்டும் என்று விரும்பிய மக்கள் இக்கட்டுரைகளை நகல் எடுத்து வினியோகித்தனர் பலர் இணையதளம் மூலம் பரவலாக்கினர் சிலர் இவற்றை மொழிபெயர்க்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டனர் அதன் அடிப்படையில் மலேசியா ஸ்பெயின் ஃபிரான்ஸ் போஸ்னியா சீனா ஆகிய நாடுகளின் மொழிகளிலும் உருது மொழியிலும் இக்கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன சில கட்டுரைகள் தி நியூஸ் பாகிஸ்தான் ஸவூதி கெஸட் போன்ற இதழ்களிலும் மீள்அச்சிடப்பட்டன
Additional information
Weight | 205 g |
---|---|
Publisher | இலக்கியச்சோலை |
Author Name | மற்றவை |