இஸ்லாமிய எதிர்ப்பலைகள் எதிர்கொள்வது எப்படி | Islamiya Yedhirpalaigal Yedhirkolvadhu Yeppadi
₹35.00
11 in stock
in stock
Description
முஸ்லிம்கள் இன்று ஒரு நெருக்கடியான காலகட் டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உலக அளவில் அமெரிக்க ஐரோப்பிய இஸ்ரேலிய ஏகாதிபத்திய மும் இந்தியாவில் பாசிச வகுப்புவாதமும் அவர்களை நசுக்கி வருகின்றன. இந்தச் சக்திகளை எதிர்க்க வேண்டிய சர்வதேசச் சமுதாயம் International Community மௌனம் காக்கிறது அல்லது ஏகாதிபத்திய சக்திகளுக்கு அஞ்சி துணை போகிறது
Additional information
Weight | 105 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மத் |