இஸ்லாமிய உண்மைக் கொள்கை-அடிப்படைகளும் முரணானவையும் | Islamiya Unmai Kolgai
₹100.00
7 in stock
Description
இமாம் புகாரி அவர்களின் ஆசிரியர் துஅய்ம் இப்னு ஹம்மாது அல்-குஸாயீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) கூறுகிறார்கள்:
எவன் அல்லாஹ்வை அவனுடைய படைப்பினங்களில் ஒன்றுடன் ஒப்பிடுகிறானோ அவன் காபிர் ஆவான்.அல்லாஹ் தனக்கெனக் குறிப்பிட்டுள்ள தன்மைகளில் ஒன்றை மறுப்பவனும் காஃபிர், அல்லாஹ்வும் அவன் தூதரும் அல்லாஹ்வுக்கென குறிப்பிட்டுள்ள தன்மைகளில் ஒப்பும் இல்லை, உதாரணமும் இல்லை தெளிவான குர்ஆன் வசனங்களிலும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் உறுதிசெய்யப்பட்ட படி அல்லாஹ்வின் கண்ணியத்திற்குத் தகுதியான முறையில் குறைகளை விட்டும் அவனைப் பரிசுத்தப்படுத்தி அவன் தன்மைகளைக் கூறக்கூடியவர்கள்தாம் நேர்வழியில் நடப்பவர்கள்.
Additional information
Weight | 155 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | அஷ்ஷைக் அப்துல் அஜீஸ் இப்னு அப்துல்லாஹ் இப்னு பாஸ் |