இஸ்லாமிய இலக்கியக் கருவூலம் | Islamiya Ilakkiya Karuvoolam
₹250.00
5 in stock
in stock
Description
இஸ்லாமிய இலக்கியம் என்பது உலகெல்லாம் பரந்து விரிந்து திகழ்கின்ற பெருஞ்சமுத்திரத்தைப் போன்றது. அந்தச் சமுத்திரத்தினுள் பொதிந்து கிடக்கும் ஐசுவரியங்களையெல்லாம் முற்ற முழுக்க அள்ளி வெளிக்கொண்டுவந்து அனைவருக்கும் காட்சிப்படுத்துவது எப்பேர்ப்பட்டவர்க்கும் இயலாத செயல். நம் தமிழகத்தைச் சேர்ந்த பேரறிஞர் ஆர்.பி.எம்.கனி அவர்கள் மேற்கொண்ட அத்தகைய நன்முயற்சியின் விளைவாய் உருவானதே இஸ்லாமிய இலக்கியக்கருவூலம் என்னும் இந்நூல்.
Additional information
Weight | 505 g |
---|---|
Publisher | நேஷனல் பப்லிஷேர்ஸ் |
Author Name | ஆர்.பி.எம்.கனி |