இஸ்லாமிய இயக்கம் | Islamiya Iyakkam
₹12.00
5 in stock
in stock
Description
எளிய மக்களுக்கு இஸ்லாமிய அழைப்பின் அடிப்படை என்ன என்பதை இலகுவாக அறிமுகப் படுத்தும் சிறிய நூல் இது. அனைவரும் இதைப் படித்து இஸ்லாத்தின் அடிப்படையை நன்கு புரிந்து கொள்வார்கள் என்றும் முஸ்லிம்கள் மீது என்ன என்ன பொறுப்புகள் உள்ளன என்பதை உணர்ந்து அப்பொறுப்புகளை நிறைவேற்றத் தங்களை ஆயத்தப் படுத்திக் கொள்வார்கள் என்றும் நம்புகிறோம் இந்நோக்கத்திற்காக இந்நூல் நன்கு பயன்படும் அதற்கு இறையருள் துணை நிற்கட்டும்
Additional information
Weight | 50 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலவி R. அப்துர் ரவூஃப் பாக்கவி |