இஸ்லாமிய இயக்கம் ஏன்?எதற்கு? | Islamiya Iyakkam Yen? Yedharkku?
₹30.00
3 in stock
Description
இஸ்லாமிய இயக்கம் என்றால் என்ன அதன் நோக்கும், போக்கும் எவ்வாறு இருக்க வேண்டும் அது அடைய வேண்டிய இலக்கு எது? அதற்கான பாதை எது சத்தியத்திற்குச் சான்று பகர்தல் என்றால் என்ன? அது எவ்வாறு கடமையாகிறது அதில் அலட்சியமாக இருப்பதனால் ஏற்படும் விளைவு இஸ்லாமிய இயக்கம் இன்றைக்கு ஏன் தேவைப்படுகிறது என்ன போன்ற பல அடிப்படைக் கேள்விகளுக்கு தமக்கே உரிய பாணியில் விளக்கம் தருகிறார், குர்ரம் முராத் அவர்கள் குர்ரம் முராத் அவர்கள் தம்முடைய மாணவப்பருவத்திலிருந்தே இஸ்லாமிய இயக்கத்தின் ஆழமான தொடர்பு கொண்டவர், பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமியின் இன்றைய துணைத் தலைவர்களில் ஒருவர், லண்டனில் உள்ள இஸ்லாமிய நிறுவனத்தின் இயக்குநராய்ச் செயல்பட்டவர் இத்தகைய நிறைவான ஆற்றல் மிக்க இவருடைய சொற்பொழிவுகளின் முதல் தொகுதிதான், இஸ்லாமிய இயக்கம்-ஏன்? எதற்கு? எனும் தலைப்பில் இப்பொழுது நூல் வடிவம் பெற்றுள்ளது.
Additional information
Weight | 50 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | குர்ரம் முராத்(ரஹ்) |