இஸ்லாமிய இன்பப் பயணம் | Islamiya Inba Payanam
₹25.00
1 in stock
in stock
Description
இதற்கு முன்னரும் பலர் பயணங்கள் செய்திருக்கிறார்கள். தற்பொழுதும் செய்கிறார்கள். சிலர் தொலைவான நாடுகளைச் சுற்றிவந்த காரணத்தால் வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள் ளார்கள். மக்களும் உலகம் சுற்றியவர்கள்’ என்று இவர்களைப் போற்றுகிறார்கள் ஒவ்வொரு காலத்திலும் மக்கள் பல்வேறு குறிக்கோளுக்காகப் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர். இன்றைய நிலையும் இதுவேதான்
Additional information
Weight | 85 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா முஹம்மத் யூசுஃப் இஸ்லாஹி |