இஸ்லாமிய ஆட்சியில் சிறுபான்மையினர் உரிமைகள் | Islamiya Aatchiyil Irupanmaiyinar Urimaigal
₹60.00
Out of stock
Email when stock available
Description
யூசுஃப் அல் கர்ளாவியின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமான முறையில் எடுத்துரைக்கிறத.முதலாளித்துவம், கம்பூனிசம் மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளின் தீமைகளை விவரிக்கிறது.ஜிஸ்யா குறித்த விமர்சனங்களுக்கு உரிய மறுப்பையும் விளக்கத்தையும் தருகிறது.கட்டாய மதமாற்றத்தை இஸ்லாம் எதிர்க்கிறது என்பதை உறுதிபடக் கூறுகிறார்.இஸ்லாமிய நீதிமன்றங்கள் மீது பிற மதத்தவர்கள் நம்பிக்கை வைத்திருந்த காலத்தை நினைவுபடுத்துகிறது.வரலாற்றில் பிற மதத்தவர்களிடம் இஸ்லாமியர்கள் நடந்து கொண்ட முறைகளை பல பக்கங்களில் பேசுகிறது.முஸ்லிம்களின் தாராளங்களை மறைத்து வரலாறு மாற்றி எழுதப்பட்டதையும் அதற்குரிய காரணங்களையும் எடுத்தியம்புகிறது.இஸ்லாமிய ஆட்சியையே பிற மதத்தவர்கள் விரும்புகிறார்கள் என்பதை ஆதாரங்களுடன் விவரிக்கின்றது
Additional information
Publisher | சாஜிதா புக் சென்டர் |
---|---|
Author Name | மௌலவி S.M. அபுல் ஹசன் ஆலிம் ஃபாஸி |