இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை | Islamiya Adippadai kolgai
₹100.00
6 in stock
in stock
Description
இந்நூல் ஈமானின் ஆறு அடிப்படை அம்சங்களை பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் கூறுகிறது.
மறுமை விசாரணை-சொர்க்கம் நரகம் பற்றிய செய்திகளை
விரிவாக கூறுகிறது.
சூனியம் பற்றி குழப்பமான சிந்தனைக்கு ஆதாரப்பூர்வ நபிமொழியை கொண்டு தீர்வு கூறுகிறது
இஸ்லாம் பற்றி எதுவும் அறியாதவர் – விளங்காதவர்களுக்கு அன்பளிப்பு செய்ய ஏற்ற நூல்
Additional information
Weight | 210 g |
---|---|
Publisher | NULL |
Author Name | மவ்லவி முஹம்மது யூசுப் |