இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் சிந்தனை | Islamiya Tamil Ilakkiya Sindhanai
₹75.00
7 in stock
in stock
Description
ரேழு நூற்றாண்டுகட்கு முன்னர் இறைத்தூதர் முஹம்மது ஸல் அவர்களால் போற்றி வளர்க்கப்பெற்ற இஸ்லாமிய நெறி விரைவிலேயே உலகத்தின் பெரும் பகுதிகளில் பரவியது. அண்ணல் பெருமானர் அவர்களின் மறைவுக்குப் பின்னர் நூற்றாண்டிற்குள்ளாகவே இஸ்லாமிய நெறி தென்னகத்திற் கால் காலூன்றிவிட்டதற்குத் தெளிவான ஆதாரங்கள் உள்ளன அவ்வளவு பழங்காலத்திலேயே இந்நாட்டில் இஸ்லாமிய நெறி இடம் பெற்றிருந்தும் இன்றமிழ் இஸ்லாமிய இலக்கியங்கள் மிகப் பிற்பட்டே உருவாகியுள்ளன. இதற்குரிய காரணங்கள் ஆய்ந்து நோக்குதற்குரியது
Additional information
Weight | 90 g |
---|---|
Publisher | அதிரைப் பதிப்பகம் |
Author Name | அதிரை அஹ்மது |