இஸ்லாமியச் சட்ட விளக்கம் | Islamiya satta Vizhakkam
₹25.00
5 in stock
Description
வேலூர் இஸ்லாமிக் சென்டர் பயிலும் மாணவர்களுக்கு சென்டர் சார்பாக நாம் வெளியிட்டுள்ள பாடநூல் வரிசையில் ‘இஸ்லாமிய சட்ட விளக்கம் நூல் மூன்றாவதாகும். இதற்கு முன்பு இஸ்லாமியக் கொள்கை விளக்கம், இஸ்லாத்தில் உரிமைகள் – கட மகள் எனும் இரண்டு நூல்களை வெளியிட்டுள் ளோம் இஸ்லாமியச் சட்ட விளக்கம் எனும் இந்நூல் தூய்மை, தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகிய முக்கியத் தலைப்புகளில் அந்தந்தத் துறைகளுக்கான சட்ட விதி களை (மஸாயில்கள்)த் தொகுத்தளிக்கிறார். மாணவர்களுக்குப் புரியும் வகையில், அவர்களுக்கு ஏற்படும் ஐயங்களை நீக்கும் வகையில் சட்ட விளக் கண்கள் மிக எளிமையாகச் சொல்லப்பட்டுள்ளன ஹனஃபி சட்டத் தொகுப்பு (ஃபிக்ஹின்) அடிப்படையி லேயே இந்த விளக்கங்கள் தரப்பட்டுள்ளன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
Additional information
Weight | 60 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா அப்துல் ஹபிஸ் ரஹ்மானி |