இஸ்லாமியக் கொள்கை விளக்கம் (IFT) | Islamiya Kolgai Vilakkam
₹20.00
14 in stock
Description
இஸ்லாம் திட்டவட்டமான சீல கொள்கை, எந்த குலத்தைச் சார்ந்த ராயினும், எந்த மொழியைச் சார்ந்த ராயினும் சரி; இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகளை மனப்பூர்வமாக ஏற்று அதன் சட்டதிட்டங்களின்படி செயல்பட் டால் – முஸ்லிமாகக் கருதப்படுவார்கள். அதனை ஏற்கவும் அதன்படி செயல்படவும் மறுத்தால் முஸ்லிமாகக் கருதப்பட மாட்டார்கள் கோட்பாடுகளையும், சட்டதிட்டங்களையும் கொண்ட மார்க்க மாகும். உலக மக்கள் – அவர்கள் எந்த நிறத்தவராயினும் இஸ்லாமியக் கொள்கை – கோட்பாடுகளுக்கு மூலாதார மாக அமைந்திருப்பவை இறைவேதமாகிய குர்ஆனும், இறைத் தூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறையும் ஆகும் இவ்விரண்டிலிருந்து அல்லது இவ்விரண்டையும் அடிப்படை யாகக் கொண்டு இயற்றப்படும் சட்ட திட்டங்களே இஸ்லாமி யச் சட்டங்களாகும்.
Additional information
Weight | 50 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா அப்துல் ஹபிஸ் ரஹ்மானி |