இஸ்லாமியக் கொள்கை விளக்கம் (அஹத் பப்ளிஷர்ஸ்) | Islamiya Kolgai Vizhakkam
₹22.00
2 in stock
in stock
Description
பேரன்புமிக்க வாசகர்களே உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. வேலூர் இஸ்லாமிக் சென்டரின் மாணவர்கள் கான பாடத்திட்டத்திற்கான இஸ்லாமிய கொள்கை விளக்கம் எனும் சிறிய நூல் தொகுத்து வழங்கியிருந்தேன். அதில் இடம் பெற்றுள்ள சுருக்கமான விளக்கத்தைவிட பாடம் நடத்தும்போது குர்ஆன் மற்றும் நபி மொழியின் ஆதாரங்களுடன் சற்று விளக்கமாக எடுத்துரைப்பது மாணவ மணிகளுக்கு விளங்க இலகுவாக இருந்தது
Additional information
Weight | 275 g |
---|---|
Publisher | அஹத் பப்ளிஷர்ஸ் |
Author Name | அப்துல் ஹபீஸ் ரஹ்மானி |