இஸ்லாமியக் கொள்கைகளும் முஸ்லிகளின் முரண்பாடுகளும் | Islamiya Kolgaigalum, Muslimgalin Muranpadugalum
₹100.00
16 in stock
in stock
Description
உலகையும் அதனுள் அடங்கியுள்ள எண்ணற்ற பொருட்களையும் மனிதனின் பயன்பாட்டுக்காகவும் அவற்றை இணை இணையாகவும் படைத்துள்ள பேரிறைவன் அல்லாஹ்வுக்கே புகழ் யாவும் உரித்தாகுக உலக மாந்தர் யாவரும் நேரிய பாதையில் சென்று நன்னெறி வாழ்க்கை வாழ வழிகாட்டிய இறுதி இறைத்தூதர் முஹம்மத் ஸல் அவர்கள் மீதும் அவர்கள்தம் குடும்பத்தார்மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றி வந்த அவர்கள் தம் தோழர்கள் மீதும் இறையருளும் கருணையும் பொழிவதாக
Additional information
Weight | 185 g |
---|---|
Publisher | ஆயிஷா இஸ்லாமியப் பதிப்பகம் |
Author Name | மௌலவி ஏ. முஹம்மது இல்யாஸ் பாகவி |