இஸ்லாத்தில் பெண்ணூரிமை | Islathil Pennurimai
₹20.00
9 in stock
in stock
Description
இன்று உலகில் எங்கு நோக்கினும் பெண்ணியம் பற்றியே பேசப்படுகிறது. எங்களுக்கு சமத்துவம் வேண்டும் எல்லாவற்றிலும் சம உரிமை வேண்டும் என்ற பெண்ணிய வாதிகளின் ஓங்காரக்குரல் ஒலித்துக் கொண்டிருக்கும் வேளையில் இஸ்லாம் இதற்கு என்ன தீர்வு தருகிறது என்று ஆராய்வது நமது கடமை.இறைவனால் பெண்களுக்கு கொடுக்கப் பட்ட உரிமைகளையும், மறுக்கப்பட்ட விஷயங்களின் நீயா யங்களையும் பட்டியலிட்டு தெளிவுபெற கடமைப்பட்டுள் ளோம். அதை விளக்குவதே இச்சிறு நூலின் நோக்கம்
Additional information
Weight | 60 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | A.H.பாத்திமா ஜனூபா |