இஸ்லாத்தில் உரிமைகள் கடமைகள் | Islathil Urimaigal Kadamaigal
₹12.00
4 in stock
Description
இஸ்லாத்தில் உரிமைகள் – கடமைகள்’ எமது பாடநூல் வரிசையில் இரண்டாவது இடம் பெறுகிறது மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் இறைநெறி இஸ்லாம் என்னென்ன உரிமைகளை வழங்குகிறது? என்னென்ன கட மைகள் ஆற்றும்படி பணிக்கிறது என்பது இந்த நூலில் சுருக்கமாகவும் தெளிவாகவும் அமைக்கப்பட்டுள்ளது. மாண வர்கள் பயிற்சி பெறும் வண்ணம் கேள்விகளும் இணைக்கப் பட்டுள்ளன இந்நூல் மாணவர்களுக்கு மட்டுமல்ல; மற்றவர்களுக்கும் இஸ்லாத்தை அறிந்து கொள்ளப் பயனுடையதாக இருக்கும் இந்த நூலைப் படித்து பயனடைவதுடன் அக்கொள்கைகளின் படி வாழ்ந்து, இம்மையில் அமைதியும் வளர்ச்சியும் பெறவழிகோலுவோம். மேலும் மறுமையிலும் ஈடேற்றம் பெறுவோம்
Additional information
Weight | 35 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா அப்துல் ஹபிஸ் ரஹ்மானி |