இஸ்லாத்தில் இறைவழிபாடு இஸ்லாமிய வாழ்வு 3 | Islathin Iraivazhipadu Islamiya vaazhvu 3
₹32.00
Out of stock
Email when stock available
Description
இபாதத் இறைவழிபாடு பற்றி உலகில் பல்வேறு கருத் தோட்டங்கள் நிலவுகின்றன. ஆனால் இபாதத்தைப் பற்றி இஸ் லாம் கூறும் கருத்தோட்டம் விரிவான பொருள் கொண்டதாகும் புறத்தோற்றத்தில் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சில வரையறுக்கப்பட்ட செயல்களுக்குப் பெயர்தான் இபாதத் என்று மக்களில் பெரும்பாலோர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இது முற்றிலும் தவறான கருத்தோட்டமாகும்
Additional information
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
---|---|
Author Name | மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி |