இஸ்லாத்தின் உயிர்நாடி ஜகாத் | Islathin Uyirnadi Zakat
₹20.00
1 in stock
in stock
Description
அல்லாஹுதஆலா அருள் மறை குர்ஆனில் பல்வேறிடங்களில் ஜகாத்தை வலியுறுத்திக் கூறி யுள்ளான். ஜகாத் என்பது இஸ்லாத்தின் உயிர்நாடி யாகும். பொருள் ஒருவரிடமே தேங்கிக் கிடப்பதை இஸ்லாம் தடை செய்கிறது. அது தடையின்றி மடை திறந்த வெள்ளம் போல் சமுதாய மக்களிலுள்ள ஏழை எளியவர்களிடம் போய்ச் சேரவேண்டும் என்பது இஸ்லாத்தின் பொருளாதார தத்துவமாகும்
Additional information
Weight | 55 g |
---|---|
Publisher | பஷாரத் பப்ளிஷர்ஸ் |
Author Name | வா. கமாலுத்தீன் ஆலிம் |