இஸ்லாத்தின் அரசிய்ல கொள்கை | Islathin Arasiyal Kolgai
₹55.00
1 in stock
Description
மனிதன் தன் கூட்டு வாழ்வைச் சீராகவும் செம்மையாகம் நடத்திட நேரிய முறையில் அக்கூட்டு வாழ்வு வளர்ச்சியுற ஒரு கூட்டமைப்பை நிறுவுவது அவசியம் என்பதைத் தொன்றுதொட்டு உணர்ந்து வந்திருக்கின்றான் அவன் நிறுவிய இத்தகைய அமைப்புகளுள் அரசமைப்பு மிக அடிப்படையான முக்கியமான ஒன்றாகும். அரசு குடிமக்களைச் சமூகத்துடன் இறுகப் பிணைத்து வருகிறது. மேலும் அதிகார பலத்தையும் அதனைப் பயன்படுத்தும் உரிமையையும் நாம் நம்பி ஒப்படைக்கத் தகுந்த ஓர் அமைப்பாகவும் அரசு திகழ்கின்றது. இந்த அரசமைப்பை நிறுவி அதனை நிலை நிறுத்திடவும், அதனைச் சீர்படுத்திடவும் வளர்ச்சியுறச் செய்திடவும் மனிதன் மேற்கொண்ட முயற்சிகளின் வரலாறே மனித வரலாறு உருப்பெற்று ருக்கின்றது எனத் தயக்கமின்றிக் கூறலாம்
Additional information
Weight | 95 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மெலளவி S.S. முஹம்மது ஷைகு அப்துல்லாஹ் |