இஸ்ரேலிய உறவின் விபரீதங்கள் | Israeliya Uravin Vibareedhangal
₹40.00
19 in stock
Description
ஜனவரி 12, 2000 அன்று கொல்கத்தா வழியாக பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் செல்லவிருந்த பதினொரு நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தினர். இவர்கள் குறித்து சந்தேகங்கள் இருந்ததால் பங்களாதேஷ் இவர்களுக்கு விசா வழங்க மறுத்துவிட்டது. விசாரணையின் போது இவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்றும் இவர்கள் அங்கு நடைபெறும் தப்லீக் இஜ்திமாவிற்கு செல்வதாகவும் தெரிவித்தனர் ஆனால், தொடர் விசாரணைகள் அதிர்ச்சியான விஷயங்களை வெளியிட்டன.
இவர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள், ஆனால் இஸ்ரேல் பாஸ்போர்ட் வைத்திருந்தனர். இதற்கு முன்னர் இவர்கள் ஈரானில் பல ஆண்டுகள் தங்கியிருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் குறித்து மேலும் விசாரணை நடத்துவதற்கு முன்னர், இஸ்ரேல் இந்தியாவிற்கு பலத்த நெருக்குதலை கொடுத்தது.
Additional information
Weight | 85 g |
---|---|
Publisher | NULL |
Author Name | B.ரியாஸ் அஹமது |