இவ்வளவு அற்புதமான மார்க்கமா | Ivalavu Arpudhamana Markama
₹100.00
3 in stock
in stock
Description
புகழனைத்தும் அனைத்தையும் படைத்தாளும் ஏக இறைவனுக்கே உரித்தாகும். இறையருளும் ஈடேற்றமும் இறுதித் தூதர் அவர்கள் மீதும் அவர்கள் பின்பற்றுகின்ற அனைவரின் மீதும் உண்டாகட்டும் அறிவார்ந்த மக்களே இந்த உலகத்தில் மனிதர்கள் முன்னேறுவதற்கு சரியான பாதை அவசியமாகும். முன்பெல்லாம் கிராமங்களிலும் நகரங்களிலும் பாதைகள் கரடு முரடாக இருந்தன. அதனால் மனிதர்களின் பயணங்களும் மிகவும் சிரமத்திற்குள்ளானது .சமீப காலமாக பெரும்பாலான பகுதிகளில் அழகான சாலைகள் அகலமான பாதைகள் போடப்பட்டு மனிதர்களின் முன்னேற்றத்திற்கு வழி அமைக்கப்பட்டுள்ளது
Additional information
Weight | 160 g |
---|---|
Publisher | அறிவு நாற்றங்கால் |
Author Name | சா. அப்துர ரஹீம் |